மீளா பொழுது

தேடி வந்த
பாதையில்
கிடைத்து விட்டாய்..
எங்கனம் மீட்பது
தொலைந்த
பொழுதுகளை...!

எழுதியவர் : Kumarasamy S (22-Jan-21, 4:40 pm)
சேர்த்தது : Kumarasamy S
Tanglish : meelaa pozhuthu
பார்வை : 171

மேலே