நினைவுகள்

நினைவுகள் சில
நிம்மதியை அழிக்கின்றன,
மறதி மட்டுமே
மருந்து அதற்கு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (22-Jan-21, 6:23 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : ninaivukal
பார்வை : 118

மேலே