❤️ காதல் தூரிகை ❤️

❤️ எப்பொழுதும் நினைவிலே உன் எண்ணம் ❤️
அதனால் தான் என்னவோ என் கனவிலும் வண்ணம் பூசுகிறாய் காரிகையே ❤️
உன் காதல் என்னும் தூரிகையில் ❤️

எழுதியவர் : R.சுதர்சன் (22-Jan-21, 7:07 pm)
சேர்த்தது : Rசுதர்சன்
பார்வை : 273

மேலே