தாலிக்கயிறு

கெட்டிமேளம் கொட்டுமுன்பே கெட்டியாகக் கட்டவெண்ணிக்
கெட்டமேளம் கொட்டுகின்றக் கெட்டவர்கள். – கட்டிலின்பம்
தொட்டிலாக முற்றிவந்து தட்டுகையில் வெட்கமின்றிக்
கட்டுங் கயிறுமொரு காப்பு

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (23-Jan-21, 1:43 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 98

மேலே