முகநூல் பதிவு 275

20.1.2021
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் Dr.V.சாந்தாM.D உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 93.

65 ஆண்டுகால தன்னலமற்ற சேவையால்
மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். விருதுகள் மூலம் கிடைக்கும் தொகையையும் தன் மருத்துவ சேவைக்கே பயன்படுத்தியுள்ளார் ....

தன் கடைசி மூச்சு வரை நன்கொடையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும் வேலையில் ஈடுபட்டிருந்துள்ளார்....

அன்னையே! உங்கள் தன்னலமற்ற சேவைக்கு தலைவணங்குகிறேன்....
உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏

எழுதியவர் : வை.அமுதா (23-Jan-21, 10:06 am)
பார்வை : 31

மேலே