முகநூல் பதிவு 276

21.1.2021
தமிழக அரசு , கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவிஷீல்டு, கோவேக்சின் இரண்டும்... படிப்படியா எல்லாருக்கும் இலவசமா போடப்போறாங்க ..
ஆனால் போட்டுக்கணும்னு கட்டாயம் கிடையாதாம்.....

யாரெல்லா தைரியமா போட்டுக்கப்போறிங்கனு கொஞ்சம் கையத் தூக்குங்க....

எழுதியவர் : வை.அமுதா (23-Jan-21, 10:08 am)
பார்வை : 33

மேலே