வானம்

நம் கை தொட்டுவிடும்
தூரத்தில்
வானம் இல்லை ...!!

ஆனால்...
வானத்தை
தொட்டுவிட
வேண்டுமென்று
எண்ணுகின்ற
நம்முடைய "மனம்"
நம் கை தொடும் தூரத்தில்..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (24-Jan-21, 1:41 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : vaanam
பார்வை : 174

மேலே