நிகழ்வுகள் முக்காலமாய்

ஒரு நிகழ்வு முக்காலமாய்

நிகழ்வுகள் நிகழ்ந்து
கொண்டிருக்கின்றன
அடுத்த நிமிடம்
அவைகள்
நினைவுகளாய் பின்னோக்கி
நகர்ந்து கொண்டும்
இருக்கின்றன்
அடுத்தடுத்து வரும்
நிகழ்வுகளும்
ஆயத்தமாய் தான்
இருக்கின்றன

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (24-Jan-21, 6:13 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 82

மேலே