வெள்ளமே மூலம் வெல்லத்திற்கு

கலித்தாழிசை

கரும்புக்கு வேண்டும் வெள்ளம்
கரும்பால் கிடைக்கும் வெல்லம்
கரும்புயர சிறந்தது கரிசல்
கரும்புச்சாறு செறிமான கரைசல்
கரும்பாய் இருக்கும் சிலர்சொல்
கருத்தும் குறைவாய் இருக்கும்
கருப்பாய் ஆஎதை புசிப்பின்
கருப்பாய் இருக்கா பசும்பால்
கருத்தே பொழியும் மழையால்
கருப்பிடித்து விளையும் நெல்லால்
கருவால் பிறந்தவை அனைத்தும் உய்யுமே
------ நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (25-Jan-21, 10:51 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 41

மேலே