இயற்கையில்

காடு மலையெல்லாம்
கை கோர்க்கின்றன பேரழகாய்-
கைவைத்திடும் மனிதன்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (26-Jan-21, 6:32 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 225

மேலே