பாலை சூலை ஓலை காலை

" பாலை " " சூலை " "ஓலைச்" " காலை "
*************
" பாலை " ஊட்டி சம்பந்தர் க்கு ஞானமளித்து
" சூலை " கொடுத்து என் அப்பர் க்கு கவியூட்டி
" ஓலை " காட்டி சுந்தரனை தடுத்தாண்டு
" காலை " தலையில் வைத்து வாசகனுக்கும்
அருளியவா
" இலை" ச் சருகாம் இவன்மீது கரிசனம்
கிடையாதோ?
( அருள் வேட்டல்)

எழுதியவர் : சக்கரை வாசன் (27-Jan-21, 7:20 am)
பார்வை : 65

மேலே