அவள் புன்னகையும் , சிரிப்பும்

கண்மணியே கண்ணம்மா உந்தன் புன்முறுவல்
எந்தன் இதயத்திற்கு இதம் என்றால்
உந்தன் பூச்சிரிப்பு எனக்கு தேவாம்ருதம்
அழியா காதல் தரும் தேவாம்ருதம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Jan-21, 11:23 am)
பார்வை : 296

மேலே