குழந்தை கவிதை

🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰

*குறுங்கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰

படுத்துக்கொண்டே

நினைத்ததை சாதிக்கும்

குழந்தைகள்

🐻🐻🐻🐻🐻🐻🐻🐻🐻🐻🐻

முத்தத்தின் ஈரம்

உலராமல் இருக்கிறது

குழந்தையின் கன்னத்தில்

🐼🐼🐼🐼🐼🐼🐼🐼🐼🐼🐼

பணத்தைக் கொடுத்து

தன்வசப்படுத்த முடியாது

குழந்தைகளை

🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶


யாரும் இழுக்காமல்

நகரும் பூந்தேர்

தவழும் குழந்தை

🐱🐱🐱🐱🐱🐱🐱🐱🐱🐱🐱

குழந்தை புன்னகை செய்யும்

ஒவ்வொரு முறையும்

தாய் எடுக்கும் போது


*கவிதை ரசிகன்*

🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰🐰

எழுதியவர் : கவிதை ரசிகன் (28-Jan-21, 8:51 pm)
Tanglish : kuzhanthai kavithai
பார்வை : 68

மேலே