இந்திய விடுதலை தினத்துக்கும் குடியரசு தினத்துக்கு உள்ள வேறுபாடு -- தெரிந்துகொள்வோம்

இந்திய விடுதலைதினத்துக்கும் குடியரசு தினத்திருக்கும் கொடியேற்றுவதில் வேறுபாடு உண்டு . அந்த என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வான் .

விடுதலை தினத்திற்கு பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுவார்

குடியரசு தினத்திற்கு குடியரசு தலைவர் செங்கோட்டையில் கொடியேற்றுவார் .

விடுதலை தினத்தில் கோடி ஏற்றும்போது கொடு கீழிருந்து மேலே கயிற்றால் இழுத்து பிறகு கட்டப்பட்டுள்ள கோடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும் . அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாக செய்யப்படும் இந்த நிகழ்வுக்கு கோடி ஏற்றம் அதாவது Flag Hoisting என்று பெயர் .

குடியரசு தினத்தன்று கொடி கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டு இருக்கும் .அந்த முடிச்சி அவிழ்க்கப்பட்டு கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும் . இதை கொடியைப் பறக்கவிடுதல் அல்லது Flag unfurling என்பார்கள் .

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (28-Jan-21, 9:23 pm)
பார்வை : 189

சிறந்த கட்டுரைகள்

மேலே