அவள் கண்ணின் அழகு
இத்தனை அழகு இவள் கண்களில்
பாந்தமாய் வைத்த பிரமன் அதில்
அன்பை மட்டும் கொஞ்சம் சிந்தவைக்க
மறந்த தேனோ தெரியலையே