காதல்

காதல் காதல் காதல் வேண்டுமென
ஏதேதோ இன்னும் சொல்லி உன்னையும்
அறியாமலே கனவிலும் பிதற்றுகிறாய் மகளே
எது நீத்தேடி அலையும் அந்த காதல்
யாரிடம் அதைக் கண்டாய் கொஞ்சம்
சொல்வாயா உன்னைப்பெற்ற தாய் என்னிடம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Feb-21, 7:10 pm)
Tanglish : kaadhal
பார்வை : 136

மேலே