ரயில் என்ஜின் அவன் பெட்டி நான்

அன்பே ஆரமுதே என்கணவா
இந்த இனிய வாழ்க்கையில் நீதான்
என்னை இழுத்துச் செல்லும்
'ரயில் என்ஜின்',,,,, கூ கூ நீபோகிறாய்
உன்னைப் பிடித்துக்கொண்டு உன்னைத்
தொடரும் 'ரயில் பெட்டி' நான்
உன்னையே நீதான் எல்லாம் என்று
எண்ணி உன்பிடிப்பில் ...... ரயில் பெட்டி நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-Feb-21, 5:17 pm)
பார்வை : 64

மேலே