ரோஜாப் பூவிதழில் மெல்லிய புன்னகை

ரோஜாப் பூவிதழில் மெல்லிய புன்னகை
ரோஜாப்பூ மேனியில் பிங்க்நிற ஆடை
ரோஜா வாயினும் முள்ளிலாப் பார்வை
ரோஜாவை காதோரம் சூடிவந்தால் என்ன ?

எழுதியவர் : கவின் சாரலன் (16-Feb-21, 7:46 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 88

மேலே