வேல் காவடி வருமா

வேல் காவடி வருமா

கலித்துறை

நீயும வந்த பின்னே பயந்து வேலை சிலது தூக்குது
பேயு மடா கிண்டல் கேலி.பேசா திங்கு நிக்குது
வாயு மாடும் அஞ்சா வஞ்சக் கூட்டம் கூ.லிக் கேங்குது
பாயும் பீத்தை சாயம் நீங்கி சப்பா ணியாக நிக்குதே


......

எழுதியவர் : பழனிராஜன் (17-Feb-21, 10:19 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 53

மேலே