அவள் பார்வை

என்பார்வை அவள்மேல் பதிய
என்மீது அவள் விடுத்த பார்வை
என்னிதயத்தை அல்லவோ துளைத்து
அங்கேயே நிற்கிறது இன்பம்தந்து
துளைத்தும் இதம் தரும் மன்மத
பூச்சர பார்வை அது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Feb-21, 5:15 pm)
Tanglish : aval parvai
பார்வை : 251

மேலே