ஒருதலை காதல்

சுட்டெரிக்கும்
உன் பார்வையை
கடந்தும்
தினம் நீ செல்லும்
திசையெல்லாம்
திரும்பி பார்க்கிறேன்.........
பார்க்க மனமில்லாமல்
நீ சென்றாலும்
உன் பார்வை படும்
தொலைவில்
என் பயணம் இருக்கும்......

எழுதியவர் : விஜி விஜயன் (18-Feb-21, 8:14 pm)
சேர்த்தது : விஜிவிஜயன்
Tanglish : oruthalai kaadhal
பார்வை : 172

மேலே