சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்.

செல்போன் டவர் மரங்கள் முளைத்ததால்
சிட்டுக்குருவிகளையே காணமுடியவில்லை...
......................................................................
ஜியோகிராபிக் சேனலில்
அழகாய்
கூடு கட்டிக்கொண்டிருந்த
தூக்கணாங்குருவியை....
என் மகள் ரசித்துக்கொண்டிருந்தாள்.. !?

எழுதியவர் : muruganandan (24-Sep-11, 12:31 pm)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 273

மேலே