சரணடைந்தேன்

ராணுவத்தில் எதிரியை
நேருக்கு நேர் எதிர்த்து
போரிட்டு வெற்றி
கண்டவன் நான் ...!!

ஆனால்.
நான் உன்னை
நேருக்கு நேர் கண்டவுடன்
என் இதயம் போர்க்களமாக
மாறிவிட்டது ...!!

உன்னை எதிர்த்து
போராட்டம் நடத்த
முடியவில்லை ...
வேறு வழியின்றி
சரணம் என்று சொல்லி
சரணடைந்தேன் ..!!
---கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (19-Feb-21, 11:13 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 290

மேலே