முத்தத்தின் அளவுகோல்

முத்தம்
அன்பின் வெளிப்பாடு
முத்தம்
பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும்
முத்தம்
தனித்தன்மையானது
தவறான முத்தம்
யாரும் யாருக்கும் ஒருப்போதும்
கொடுப்பதில்லை..

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (20-Feb-21, 8:05 am)
Tanglish : muthathin alavugol
பார்வை : 171

மேலே