காதல் சுதந்திரம்

காதலில் தோற்று
கல்லறை நாடியவர்கள்

கல்லறை தோட்டத்தில்
கட்டுப்பாடுகள் ஏதுமின்றி

சுந்திர பறவையாக
பாடி மகிழ்வார்கள் ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (20-Feb-21, 12:07 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 429

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே