வளர்ப்புப் பிராணி

ஆட்டோ டுளவன்பால் ஆசையாய்த் தாம்வளர்க்கார்.
கூட்டாளி மார்வரக் கூறிடுவர். வீட்டோடா
சைக்கிள்ளைக் கன்பைக்காட் சிப்பொருள்போல் காண்பித்தே
கைக்குழந்தைப் போல்வளர்க்கக் காண்.

எழுதியவர் : னியன் நடராஜ் (22-Feb-21, 1:34 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 38

மேலே