ஹைக்கூ

வண்டியில் எஜமானர்
நடந்தே செல்கிறது
இழுக்கும் மாடு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (23-Feb-21, 10:07 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 207

மேலே