காதல் சொன்னேன்

கோபுரக் கலசத்தின்
தானியங்களை
மலட்டு மண்ணில் விதைத்ததைப்போல
என் காதல் உன்னிடம்
சிக்கித் தவிக்கிறது...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (24-Feb-21, 9:06 am)
Tanglish : kaadhal chonnen
பார்வை : 153

மேலே