மாற்றம்

நான் நானாக வேண்டும் என விரும்பும் என்னவனுக்காக நான் கொள்ளும் சிறு மாற்றத்தில் ஒளிந்துள்ளது அவனுக்கான என் பெரும் காதல்..

எழுதியவர் : கண்ணணின் மீரா (26-Feb-21, 12:07 pm)
சேர்த்தது : கண்ணனின் மீரா
Tanglish : maatram
பார்வை : 66

மேலே