நாணம்

நாணம் என்னும் ஆடை கொண்டு மறைக்கிறாள் அதிஅழகினை..
மறைத்தல் கூட்டுகிறது மனம் மறைத்த ஆசையை..

எழுதியவர் : கண்ணணின் மீரா (26-Feb-21, 9:58 pm)
சேர்த்தது : கண்ணனின் மீரா
Tanglish : naanam
பார்வை : 79

மேலே