காதல்

காதல் இனிதே காதல்
எது என்று புரிந்துகொண்டால்
நிலையான காதல் என்பது
என்றும் இறைவனை அறிந்துகொண்டு
அவன் நாமத்தில் வாழ்வதே
வாழ்ந்து நம்பணி செய்வதே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (1-Mar-21, 9:12 am)
Tanglish : kaadhal
பார்வை : 98

மேலே