காதலும் கடந்துபோகும்

காதலும் கடந்துபோகும்
மானுடன் உடைந்து
போகிறான்...
நொடிகள் ஓடிட
அவனும்
வாழ்க்கையை தேடிட...
மழை துளி
அவளது கண்ணீர் துளி
அவனுள் படர்ந்தது
யாரும் பார்க்காத போது
மண்ணுள் படர்ந்தது
மானுடன் காதல்...

எழுதியவர் : வெங்கடேசன் மு (1-Mar-21, 10:26 am)
சேர்த்தது : முவெங்கடேசன்
பார்வை : 345

மேலே