காதல்

எத்தனைக் கற்பனைக்குப் பின்னே
இத்தனை அழகாய் ஒருபொருளை. இல்லை ,
பெண்ணே உன்னைப் படைத்திருக்கவேண்டும்
அந்த படைக்கும் தொழில் பிரமன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Mar-21, 1:53 pm)
Tanglish : kaadhal
பார்வை : 118

மேலே