முதல் முத்தம்

இதழ்கள் மலர இமைகள் கூட அவன் இதயத்துடிப்பு இணக்கமான துணையாக..
படரும் அவன் மூச்சுக்காற்று என்னை மூர்ச்சை கொள்ள வைக்க..
நிலைமறந்த நிலையில் நினைவளித்தான் "முதல் முத்தத்தால்"..

எழுதியவர் : கண்ணணின் மீரா (1-Mar-21, 5:14 pm)
சேர்த்தது : கண்ணனின் மீரா
Tanglish : muthal mutham
பார்வை : 130

மேலே