காதல் கிறுக்கு

உன்னழகில் மயங்கிய என்கண்கள் உன்னையே
வந்து வந்து நாட தேட
நீயோ என்னை கொஞ்சமும் பாராது
கிட்டாது எட்டி எட்டி போகின்றாய்
எனச்சொல்லி எந்தன் கண்களுக்கு நான்
ஆறுதல் சொல்வேன் நீயே சொல்லு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (1-Mar-21, 8:13 pm)
Tanglish : kaadhal kirukku
பார்வை : 184

மேலே