பெண்மை

பெண்மை”

“பெண்மை என்றும் மென்மை,
அது என்னவோ உண்மை,

ஆனால் தீமைகள் தேடினால் அண்மை,

அது ஏற்றிடும் திண்மை,
எதிர்த்திடும் நெஞ்சில்
கொண்டு வன்மை,

அப்போது புரிந்திடும் இவ்வுலகிற்கு,
அப்பெண்மையின் அரிய
தன்மை”.

எழுதியவர் : Lakshiya (3-Mar-21, 10:23 am)
சேர்த்தது : Lakshya
பார்வை : 104

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே