மணவறை

அவன் கைகோர்க்கும் நாளேல்லாம் மணவறை காண்கிறது என் மனம்..
ஆயிரம் முறை மணந்துவிட்டேன் அவனை, அவனோ இன்னும் மணநாள் குறித்து கொண்டிருக்கிறான்!?..

எழுதியவர் : கண்ணணின் மீரா (3-Mar-21, 5:27 pm)
சேர்த்தது : கண்ணனின் மீரா
பார்வை : 108

மேலே