ஹைக்கூ

இறந்தபின்பும் வாழ்கிறது
மின்மினிப் பூச்சி
குருவிக்கூட்டிலே...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (5-Mar-21, 9:13 am)
பார்வை : 359

மேலே