நடிப்புக்கு முற்றுப்புள்ளி

துடிக்கின்ற இதயம்
துடிப்பை நிறுத்திக்
கொள்ளும் போது..!!

வாழ்க்கை என்னும்
நாடக மேடையில்
நடிக்கின்ற நடிப்புக்கு
முற்றுப்புள்ளி
கிடைத்துவிடும்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (7-Mar-21, 12:36 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 124

மேலே