காதல் மருந்து

நிஜம் தரும் காயம் போக்க அடிக்கடி மருந்தாகிறது
உன் காதல் கிடைக்கும் கனவுகள்..
கனவில் இடுகிறாய் "காதல் மருந்து"..

எழுதியவர் : கண்ணணின் மீரா (7-Mar-21, 1:06 pm)
சேர்த்தது : கண்ணனின் மீரா
Tanglish : kaadhal marunthu
பார்வை : 94

மேலே