நீரா -- சேறா

மூத்த பொண்ணுப் பேரு என்னடா தங்கமணி

##$$$$$$$#
மூத்த பொண்ணுப் பேரு 'நீரா' தாத்தா.

########
அந்தப் பேருக்கு என்னடா அர்த்தம்?

##########
அது அர்த்தம் இல்லாத இந்நிப் பேரு தாத்நா?

########

என்னது, அர்த்தமில்லாத பேரா?

#########
பெரும்பாலான தமிழர்களும் அர்த்தமில்லாத இந்திப் பேரு மாதிரி பேருங்களைத்தான் அவுங்க பிள்ளைங்களுக்கு வைக்கிறாங்க..என்னோட (,இ)ரண்டாவது பொண்ணுக்கு நீங்களே ஒரு பேரு வைங்க பாட்டி. அது பொறந்து ஒரு வாரம் ஆகுது.. இன்னும் பேரு வைக்கல.

###########
டேய் தங்கமணி, உன்னோட (இ)ரண்டாவது பொண் கொழந்தைக்கு 'சேறா' -ன்னு பேரு வையுடா பேரா.

#######$#
'சேறா' -ன்னா பேரு வைக்கிறதா? பேரு நல்லா இல்லையே|

##########
டேய் நாஞ் சொன்னது அர்த்தமுள்ள தமிழ்ப் பேருடா.

########$
எப்பிடி?

##########
நீர் - நீரா.. சேறு - சேறா..வயக்காடு, ஏரி, குளம், குட்டை, ஆறு, கண்மாயில மேல தண்ணி (நீர்) நிக்கும். அதுக்கு அடிலதானே சேறு இருக்கும்..

#########@
ஆகா, அர்த்தமுள்ள பேரு பாட்டி..ரொம்ப நன்றி பாட்டி.. இந்த நொடியில் இருந்து
எங்க (இ)ரண்டாவது பொண்ணுப் பேரு 'சேறா, சேறா, சேறா, சேறா, சேறா'.

#$#$#$$$$
"நீராவும் சேராவும் நோய் நொடி இல்லாம நூற்றாண்டு வாழணுன்டா பேரா".

எழுதியவர் : மலர் (9-Mar-21, 9:52 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 159

மேலே