கன்னக்குழி

அவள் சிரிக்கையிலே
கன்னக்குழி
புதைந்துவிட்டது என் மனசு...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (12-Mar-21, 7:42 am)
Tanglish : kannakkuli
பார்வை : 207

மேலே