தமிழமிழ்தாம்

தமிழமிழ்தாம் நம்தாய் மொழிகற்பாய் இஃது
தமிழிலுரை செய்திடவும் நன்று..


நீ தமிழை நன்கு கற்பாய் காரணம தமிழ் அமிழ்தாம். மேலும் அது நமது
தாய் மொழியாம்
அப்படி கற்றபின் பிறத் தமிழரிடம் பேசும்போது மற்ற மொழியில் மொழியில் பேசாது தமிழிலே பேசுங்கள் என்பதாம்
.......

எழுதியவர் : பழனிராஜன் (15-Mar-21, 6:43 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 468

மேலே