வஞ்சனை

வஞ்சனை


கற்றோற்கு சென்றவிட மெல்லாம் சிறப்புமென்றாள்
கற்ற ஒளவையா ரும்இதனை யிதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்
ததனை யவன்கண் விடல்ஒரு சமயம் கம்பன் அரசனுக்கு முன்னால் வேறு நபரைப் புகழ்ந்து பாடினார்.
இதனால் பொன்னி தாசியை விட்டு கம்பன் பொன்னி தாசிக்கு அடிமை என்று
ஒலையில் எழுதி வாங்கி வரச்செய்து அவமானப்படுத்தினான். கம்பனோ தான்
பொன்னி நதி ஶ்ரீதேவிக்கும் அடிமை என்றுதான் எழுதினேன் என்று வாதாடி
நிரூபித்தார். கோபத்தில் குலோத்துங்கன் கம்பனை நாடு கடத்தும்போது." உண்டோ
குரங்கு யேற்றுக்கொள்ளாக் கொம்பு என்று புறப்பட்டார்

சென்ற இடத்தில் ஒருபெரிய சக்ரவர்த்தியைத் தனக்கு தாம்பூலம் மடித்துக்
கொடுக்க அக்காட்சியை குலோத்துங்கன் பார்கும் படியும் நடத்திக்
காட்டினான்.. கற்றவர்க்கு அன்று அப்படி மரியாதை.ஆனால் கோல்டு
மெடல் வாங்கியவனுக்கு வேலை கிடையாது. வஞ்சனையாய்ர்
அட்டெம்ப்ட்பாஸ்செய்தவனுக்கே , லஞ்சம் தர முதலிடம். அப்படி பட்ட
ஆட்சிதான் எழுபது வருடங்களாக நடக்கிறது.


குரங்கேற்கா கொம்புபல இன்றுநாம் கண்டோம்
வரன்றியோடு கின்றார் அறிஞர் -- கரவாய்
அரசு பணிக்கு கரார்வசூல் செய்யத்
தரவும் வரிசைமூடர் காண்

........

எழுதியவர் : பழனிராஜன் (18-Mar-21, 7:30 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : vanjanai
பார்வை : 88

மேலே