வெப்பம்

சூரியனை
உறிஞ்சுவதற்கு
இனியும்
என் உடலில்
திராணியில்லை

இறுக்கி இணை
என் உதடுகளை

ஈரம் பொருந்திய
இதழ் முத்தத்தால்...

எழுதியவர் : S. Ra (20-Mar-21, 3:11 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : veppam
பார்வை : 67

மேலே