தேர்தலுக்குப்பின்

'தலைவர் மிக ஆழ்ந்தத்
தியானத்திலிருக்கின்றார்;
தயவுசெய்துக் கொஞ்சம்
தாமதமாக வாருங்கள்'...!

எத்தனைத் தியானங்களின்னும்
எத்தனைத் தாமதங்களென்ற
ஐயத்தைப் போக்குவதற்குள்
ஐந்தாண்டுகள் கடந்துவிடும்...!!

எழுதியவர் : அமல்.சி.தேவ் (24-Mar-21, 10:03 pm)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 54

மேலே