ஹைக்கூ

நிறுத்தம் வந்தும் இறங்க மனமில்லை
பக்கத்தில் பட்டாம்பூச்சி..
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (25-Mar-21, 10:07 am)
Tanglish : haikkoo
பார்வை : 280

மேலே