ஓவியம்

“யாரை வரைவது...?” என்ற கேள்வியில்
வரையப்படாமலே கிடக்கின்றது
ஓவியமொன்று!

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (27-Mar-21, 7:00 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 80

மேலே