வாழ்வு

மனமெனும்
பெருங்கடலில்
மிதப்பும்
நீந்தலுமாய்
முயங்கிக் கிடக்கும் (கடக்கும்)
வாழ்வு

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (27-Mar-21, 10:41 pm)
பார்வை : 103

மேலே