அவள் செவிலி

அவள்
வேலைபார்க்கும்
மருத்துவமனைக்கு
சென்றதில்லை
உதவிக்கு கூட
உறவை மாற்றுவது
உகந்ததில்லை
என் காதலுக்கு !

எழுதியவர் : விஜயகுமார்.துரை (28-Mar-21, 3:58 pm)
சேர்த்தது : துரை விஜயகுமார்
பார்வை : 62

மேலே